Nz vs sa t20
டி20 உலகக்கோப்பை: ஏழு ஓவர்களில் இலக்கை எட்டியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை தொடரின் 12ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி ஹசரங்கா, லஹிரு குமாரா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 44 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Related Cricket News on Nz vs sa t20
-
டி20 உலகக்கோப்பை: இவர்கள் தான் அதிக ரன் மற்றும் விக்கெட்டுகளை எடுப்பார்கள் - பிரெட் லீ!
டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை கேஎல் ராகுல் அடிப்பார் என்றும், அதிக விக்கெட்டுகளை முகமது ஷமி வீழ்த்துவார் என்றும் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது நமீபியா!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை போட்டியில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
நாங்கள் பதற்றமின்றி விளையாடினாலே போதும் - பாபர் ஆசம்!
இந்திய அணிக்கெதிரான போட்டியில் நாங்கள் பதற்றமில்லாமல் விளையாடினாலே வெற்றிபெற்று விடுவோம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை (அக்டோபர் 23) நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்கக் கூடாது - ஷேன் வார்னே!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னரை நீக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் இன்ஸமாம் உல் ஹக் இவர் தான் - சோயிப் அக்தர்!
இந்திய அணியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவரை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக்குடன் மக்கள் ஒப்பிட்டு பேசி வருவதாக முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி கோப்பையை வெல்லும் - பிரெட் லீ!
டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: புதியா சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். ...
-
சயீத் முஷ்டாக் அலி: தினேஷ் கார்த்திக் விலகல்!
சயீத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்தில் விலகினார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் நுழைந்த ஸ்காட்லாந்து!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் 13ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா அபாயகரமான அணி - ஸ்டீவ் ஸ்மித்!
டி20 உலக கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் இந்திய அணிக்கு இருப்பதாகவும், இந்திய அணி அபாயகரமான அணி என்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருக்கிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து பந்துவீச்சில் 122 ரன்னில் சுருண்டது ஓமன்!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 123 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் - இன்ஸமாம் உல் ஹக்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குதான் அதிகமாக இருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47