Nz vs sl 3rd odi
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Ireland vs South Africa 3rd ODI, Dream11 Prediction: அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்று அசத்திய தென் ஆப்பிரிக்க அணியானது இப்போட்டியிலும் வெற்றிபெற்று, அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் விளையாடவுள்ளது. அதேசமயம் ஒருநாள் தொடரை இழந்துள்ள அயர்லாந்து அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Nz vs sl 3rd odi
-
IRE vs SA: கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து டெம்பா பவுமா விலகல்; ஹென்றிஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளர். ...
-
மிட்செல் ஜான்சனை பின்னுக்குத் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் பேருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசியதுடன் சாதனைகளை குவித்த ஹாரி புரூக்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ENG vs AUS, 3rd T20I: ஹாரி ப்ரூக், வில் ஜேக்ஸ் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த பிரைடன் கார்ஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. ...
-
ENG vs AUS, 3rd ODI: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி அரைசதம்; இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாதனையை முறியடிக்க உள்ள டிராவிஸ் ஹெட்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீர்ர் டிராவிஸ் ஹெட் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
AFG vs SA, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AFG vs SA, 3rd ODI: சதத்தை தவறவிட்ட குர்பாஸ்; ஆஃப்கானை 169 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
IREW vs SLW, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னேற வேண்டியது அவசியம் - சல்மான் பட்!
சுழலுக்கு எதிராக விளையாடுவதில் இந்தியா தங்களுடைய அணுகுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24