Nz vs sl series
இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட டிம் டேவ்ட் - வைரலாகும் காணொளி!
Tim David Six Video: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், டிம் டேவிட் மட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களைச் சேர்த்தார். அவரைத்தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவற, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on Nz vs sl series
-
சதமடித்து சாதனைகள் படைத்த டெவால்ட் பிரீவிஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் எனும் பெருமையை டெவால்ட் பிரீவிஸ் பெற்றுள்ளார். ...
-
ஃபால்க்னர், டொனால்ட் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜேம்ஸ் பால்க்னர், ஆலன் டொனால்ட் ஆகியோரின் சாதனைகளை தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா முறியடித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தங்கள் செயல்திறனால் ஏமாற்றமடைந்த மூன்று இந்திய வீரர்கள் தற்போது டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ...
-
யுஏஇ-வுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்கும் ஒரு முத்தரப்பு டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மீண்டும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - காணொளி
ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த பிரேஸ்வெல் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுலின் விக்கெட்டை பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: மேட் ஹென்றி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய இஷ் சோதி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் இஷ் சோதி சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: செஃபெர்ட், ரவீந்திரா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 191 டார்டெக்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47