On australia
கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி விலகும் மெக் லெனிங்!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லெனிங். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 6 டெஸ்ட், 100 ஒருநாள், 124 டி20 போட்டிகளில் விளையாடி 8 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 17 சதங்களும், 35 அரைசதங்களும் அடங்கும்.
இந்நிலையில் மெக் லெனிங் தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on On australia
-
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இந்திய அணி விளையாடும் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ...
-
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தும் - ரிக்கி பாண்டிங்!
இந்த வருட டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வீரரால் ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தர முடியும் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட்டால் உலகக் கோப்பையைப் பெற்றுத் தர முடியும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
SL vs PAK, 1st Test: அப்துல்லா ஷஃபிக் சதம்; வெற்றியை நோக்கி பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 4ஆம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
நியூசிலாந்து, ஜிம்பாப்வே தொடர்களுக்கான ஆஸி அணி அறிவிப்பு!
நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய தொடரை ரத்து செய்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் அந்த அணி 2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
-
SL vs AUS,, 2nd Test: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அபாரம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ...
-
SL vs AUS, 2nd Test: சண்டிமால் அதிரடி சதம்; இலங்கை முன்னிலை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 431 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரூட்டைத் தொடர்ந்து கோலியை முந்திய ஸ்டீவ் ஸ்மித்!
18 மாதங்களுக்கு பின் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: 100 நாட்கள் கவுன்ட் டவுன் தொடங்கியது!
டி20 உலகக் கோப்பையின் 100 நாட்கள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. 13 நாடுகளில் உள்ள 35 இடங்களுக்குச் சென்றுவிட்டு அக்டோபர் 16ம் தேதி ஜீலாங் நகரை சென்றடையும் ...
-
SL vs AUS, 2nd Test: ஸ்மித், லபுஷாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs AUS: காயம் காரணமாக டெஸ்டிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்!
ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
-
SL vs AUS, 1st test: இரண்டரை நாளில் முடிந்த கலே டெஸ்ட்; ஆஸி அசத்தல் வெற்றி!
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47