On australia
தொடக்க வீரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; உறுதிசெய்த ஆஸ்திரேலியா!
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடருடன் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அவருடைய இடத்தை நிரப்பப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் அணி நிர்வாகம் விரும்பினால் தாம் துவக்க வீரராக விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
Related Cricket News on On australia
-
INDW vs AUSW, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
இது நடந்தால் லாராவின் டெஸ்ட் சாதனையை ஸ்மித் முறியடிப்பார் - மைக்கேல் கிளார்க்!
மிடில் ஆர்டரை விட ஓபனிங் இடத்தில் சிறப்பாக விளையாடி பிரைன் லாராவின் 400 ரன்கள் உலக சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs AUSW, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. ...
-
பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வுபெற்ற பின் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா சிறப்பான ஆட்டம்; ஆஸ்திரேலியாவுக்கு 131 டார்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs AUSW, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நவி மும்பையில் நடைபெறவுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs PAK, 3rd Test: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ...
-
INDW vs AUSW, 1st T20I: மந்தனா, ஷஃபாலி அரைசதம்; இந்திய அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
INDW vs AUSW, 1st T20I: ஆஸ்திரேலியாவை 141 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!
ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
இந்த முடிவை எடுத்தால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன் - உஸ்மான் கவாஜா!
ஒரு வேளை சிவப்பு பாலுக்கு பதில் பிங்க் பயன்படுத்த முடிவு செய்தால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன் என ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 3rd Test: ஜோஷ் ஹசில்வுட் அபார பந்துவீச்சு; திணரும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இன்று தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47