On axar
விண்டீஸ் பேட்டர்களை வீழ்த்தி சாதனைப் பட்டியளில் இணைந்த இந்திய வீரர்கள்!
லாடர்ஹில்லில் நேற்று நடைபெற்ற 5ஆவது டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். ஹார்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும் தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்தார்கள்.
இதியடுத்து கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக்க ஷிம்ரான் ஹெட்மையர் 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும் அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
Related Cricket News on On axar
-
WI vs IND, 5th T20I: பிஷ்னோய், குல்தீப், அக்ஸர் அபாரம்; விண்டீஸை பந்தாடியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன் - அக்ஸர் படேல்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குறித்த காரணத்தை அக்ஸர் படேல் கூறியுள்ளார். ...
-
நிச்சயமாக இந்த போட்டியில் தோற்றது வருத்தமாக தான் உள்ளது - நிக்கோலஸ் பூரன்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து நிக்கோலஸ் பூரன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd ODI: அக்ஸரின் அதிரடி அரைசதம்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
IND vs SA, 3rd T20I: அக்ஸர், சஹால் சுழலில் சிதைந்தது தென் ஆப்பிரிக்க; இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: அக்ஸருடன் விருதைப் பகிர்ந்த குல்தீப் யாதவ்!
தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சக வீரர் அக்சர் படேல் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். ...
-
என்னிடமிருந்த சிறந்ததை வாங்கா அவருக்கு தெரியும் - லலித் யாதவ்
அக்ஸர் படேல் மறுமுனையில் இருக்கும்போது நான் மிகவும் வசதியாக உணர்ந்தேன் என லலித் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பையை அலறவிட்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
IND vs SL, 2nd Test: இந்திய அணியில் அக்ஸர் படேல்?
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸர் படேல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
IND vs SL: இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்ப்பு!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டு, அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs WI: டி20 தொடரிலிருந்து கேஎல் ராகுல், அக்ஸர் படேல் விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் விலகியதையடுத்து மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இந்திய அணியில் கரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சிக்கல் உருவாகியுள்ளது. ...
-
IND vs NZ, 1st Test Day 3: அஸ்வின், அக்ஸர் அபாரம்; இந்திய அணி தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட லேதம்; அக்சர் அபாரம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24