On india
அஸ்வின் தான் தொடரின் நாயகன் - ஜாகீர் கான்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இந்தத் தொடரில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அது பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இருந்ததை பார்க்க முடிந்தது.
இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரண்டு போட்டிகளையும் சேர்த்து 266 ரன்கள் சேர்த்திருந்தார். கேப்டன் ரோஹித் 240 ரன்கள், விராட் கோலி 197 ரன்கள் எடுத்திருந்தனர். பந்து வீச்சாளர்களில் அதிகபட்சமாக அஸ்வின் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில், அஸ்வின் தான் இந்தத் தொடரில் தனது தொடர் நாயகன் என முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on On india
-
விண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் புதிய சிக்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றம் குறித்து பிசிசிஐ, ஐசிசி விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விண்டீஸுக்கு எதிராக சாதனைகளை குவிப்பதில் என்ன பயன் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வருங்காலத்தை வளமாக்குப் போகும் இளம் வீரர்கள் விளையாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரமும் அட்டாக்கிங் ஷாட் ஆட முடியாது - இஷான் கிஷன்!
இங்கிலாந்து அணி விரைந்து ரன் குவிக்கிறது. ஆனால், அவர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தில் அதை செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ...
-
இலக்கை எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் - கிரேக் பிராத்வைட்!
நாங்கள் பாசிட்டிவாக இருந்தோம். ஒப்பிட்ட அளவில் நல்ல ஒரு ஆடுகளத்தில் எங்களுக்கு 98 ஓவர்கள் இருந்தது. எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வைட் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; பின்னடைவை சந்தித்த விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை மழை காரணமாக முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. ...
-
விராட் கோலியை சந்தித்த ஜோஷுவா டா சில்வாவின் தாய்; வைரல் காணொளி!
நேற்றைய போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பரின் தாய் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு குறித்த காணொளிகள் இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எனது சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - விராட் கோலி!
உண்மையில் மற்றவர்கள் இந்த விஷயங்களை வெளியில் பேச வேண்டும். நான் உள் நாட்டை விட வெளிநாட்டில் அதிகமாக 15 சதங்கள் அடித்து இருக்கிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd Test: வலிமையான நிலையில் இந்தியா; நிதானம் காட்டும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
500ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி!
தனது 500ஆவது சர்வதேச போட்டியில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் நெருங்கியுள்ளார். ...
-
WI vs IND, 2nd Test: விராட் கோலி சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47