On india
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை மறைமுகமாக சாடிய பாக். பிரதமர்!
எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் அடிலெய்ட் ஓவலில் இன்று நடந்த 2ஆவது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்து உள்ளது.
Related Cricket News on On india
-
ரோஹித், கோலியின் எதிர்காலம் என்ன? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சிலர் ஓய்வை அறிவிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ...
-
முதலில் இருந்தே அதிரடியாக விளையாட நினைத்தோம் - ஜோஸ் பட்லர்!
எங்களது அணியில் உள்ள பேட்டிங் வரிசை மிக பலமானது என்று நான் நினைக்கிறேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
தோல்வியால் கண் கலங்கிய ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியால் வேதனையடைந்த ரோஹித் சர்மா கண் கலங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
-
இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுக்கிறது - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாரபட்சமின்றி வெளுத்து வாங்கிய ஹேல்ஸ், பட்லர்; இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹிட் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பிய ஹர்திக் - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நான்காயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதம்; இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இறுதி போட்டியில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் - பாபர் ஆசாம்
நாங்கள் எப்போதும் சவால்களை முறியடிக்க முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து, அரையிறுதிச்சுற்று - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று அடிலெய்டில் நடைபெறும் 2ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, அரையிறுதிச் சுற்று - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச்சுற்று போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்தியாவுடன் விளையாட விரும்புகிறேன் - ஷதாப் கான்!
இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம் - மேத்யூ ஹைடன்!
டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். ...
-
இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை விரும்பவில்லை - ஜோஸ் பட்லர்!
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பட்லர் தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47