Pakistan playing xi
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது இன்று (பிப்ரவரி 12) தொடங்கவுள்ளது.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இரு அணிகளும் இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Pakistan playing xi
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது பிசிபி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ZIM vs PAK, 2nd T20I: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ZIM vs PAK, 1st T20I: சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
AUS vs PAK: முதல் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs ENG, 3rd Test: மாற்றமின்றி களமிறங்கும் பாகிஸ்தான் அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
2nd Test: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK, 3rd Test: பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான் & ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24