Prize money
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளி யு19 மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூரஸ்ட் 23 ரன்களையும், ஜெம்மா போத்தா 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க யு19 அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Prize money
-
இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை; யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?
உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகையில், யார் யாருக்கு எவ்வளவு பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீரர்களுக்கு வழங்கினார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: சாம்பியன் அணிக்கு 20.4 கோடி; பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. ...
-
ஐபிஎல் 2024 விருதுகள்: வழங்கப்பட்ட விருதுகளும், அதன் பரிசு தொகையும்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டது மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்த விவரங்களைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம்!
ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ...
-
உலகக்கோப்பை 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
நடப்பாண்டு ஐபில் தொடரில் வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2023: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெரும் அணி மற்றும் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24