R2 women
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி சில்ஹெட்டில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on R2 women
-
BANW vs INDW 2nd T20I: ஹேமலதா, ராதா யாதவ் அபாரம்; இந்திய அணி அசத்தல் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BANW vs AUSW 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
BANW vs AUSW, 2nd ODI: வங்கதேசத்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BANW vs AUSW: வங்கதேசத்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆர்சிபிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடுவார் - சார்லோட் எட்வர்ட்ஸ் நம்பிக்கை!
காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் களமிறங்குவார் என அந்த அணியின் பயிற்சியாளர் சார்லோட் எட்வர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
கடந்த சீசனில் கோப்பையை தவறவிட்ட மரிஸான் கேப் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
AUSW vs SAW: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு; சோஃபி மோலினக்ஸ் அணியில் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க ஆணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியைச் சேர்ந்த அனிஷா முகமது, ஷகேரா செல்மான், கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளனர். ...
-
INDW vs AUSW, 3rd T20: அலிசா ஹீலி, பெத் மூனி அரைசதம்; டி20 தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
INDW vs AUSW, 3rd T20: ஆஸ்திரேலியாவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs AUSW, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24