Rajasthan royals
சேதன் சக்காரியாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் சேதன் சக்காரியா. எளிய குடும்பத்தில் இருந்து வந்த சேதன் சகாரியா இந்த ஆண்டு நடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில், 5 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார்.
அவரது இந்தச் செயல்பாடு பிடித்துப்போக 1.2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். இதையடுத்து ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான பந்துவீச்சால் தோனி, டிவில்லியர்ஸ் போன்ற தலைசிறந்த வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் தன்வசப்படுத்தினார்.
Related Cricket News on Rajasthan royals
-
கரோனா அச்சுறுத்தல்: 7.5 கோடி நிதி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரூ.7.5 கோடியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிதியாக வழங்கியுள்ளது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பெரும் பின்னடைவு; காயம் காரணமாக தொடரிலிருந்து ஸ்டோக்ஸ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங் மற்றும ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்!
4ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24