Rovman powell
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் - ரோவ்மன் பாவெல் நம்பிக்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் 2-0 என்ற தலைப்பில் முன்னிலை வகித்த நிலையில், அந்த அணியானது நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.
அதோடு தற்போது இந்த தொடரானது இரண்டுக்கு ஒன்று 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது.
Related Cricket News on Rovman powell
-
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம் - ரோவ்மன் பாவெல்!
கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் டி20 தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே இம்முறை அதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st T20I: விண்டீஸை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிறுவனை காப்பற்ற ரோவ்மன் பாவெல் எடுத்த விபரீத முடிவு; ரசிகர்கள் பாராட்டுகள்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவெல் செய்த செயல் ரசிகர்களிடையே பாராட்டுகளைக் குவித்து வருகிறது. ...
-
SA vs WI, 1st T20I: பாவெல் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: கராச்சி கிங்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: ஹசீபுல்லா, பாவெல், கொஹ்லர் அரைசதம்; கராச்சி கிங்ஸுக்கு 198 டார்கெட்!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன்களாக ஷாய் ஹோப் மற்றும் ரொவ்மன் பாவெல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐஎல்டி20: பாவெல், ரூட் அதிரடியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல் 20: உத்தப்பா, பாவெல் அதிரடியில் துபாய் கெபிட்டல்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
தொடர் தோல்வி எதிரொளி: கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார் நிக்கோலஸ் பூரன்!
அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள், டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து நிகோலஸ் பூரன் நீக்கப்பட்டுள்ளார். ...
-
இமாலய சிக்சரை பறக்கவிட்ட ரோவ்மன் பாவல்; உறைந்து நின்ற ஹொசைன் - வைரல் காணொளி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பாவெல் அடித்த இமாலய சிக்சரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs BAN, 2nd T20I: பாவல், கிங் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸை கட்டுப்படுத்திய மும்பை பந்துவீச்சாளர்கள்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47