Rr ipl
ஐபிஎல் 2022: மும்பை அணியில் சூர்யகுமார் விளையாடுவது சந்தேகம்!
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில், சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் வழக்கம்போலவே ஏலத்தில் நிதானமாக இருந்து, தங்களுக்கு தேவையான தரமான வீரர்களை தட்டி தூக்கி வலுவான அணியை கட்டமைத்தது. ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு ஆகிய 4 வீரர்களையும் தக்கவைத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் எத்தனை கோடி கொடுத்தேனும், இஷான் கிஷனை எடுக்கும் உறுதியில் இருந்த நிலையில், அவரை ரூ.15.25 கோடி கொடுத்து எடுத்தது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் தொடரைப் போன்றே ஏலத்தை விரும்பும் பிஎஸ்எல்!
ஐபிஎல் தொடரை புறக்கணித்துவிட்டு, அயல்நாட்டு வீரர்களை பிஎஸ்எல் தொடருக்கு வரவழைப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: என்சிஏவிற்கு விரைந்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ...
-
ஐபிஎல் 2022: புதிய விதிமுறைகளை கடைபிடிக்கவுள்ள பிசிசிஐ!
எம்சிசியின் புதிய விதிமுறைகளை நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 முக்கிய வீரர்கள் பங்கேற்பதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஜெர்சியை வெளியிட்டது குஜராத் டைட்டன்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி எடுத்தது துணிச்சலான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஃபாஃப் டுப்ளெசிஸை கேப்டனாக நியமித்தது ஆர்சிபி அணியின் துணிச்சலான முடிவு என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
காயம் காரணமாக என்சிஏவில் பயிற்சி செய்துவந்த இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அதிக அணிகளுக்காக விளையாடி சாதனைப் படைக்கும் ஃபிஞ்ச்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆரோன் ஃபிஞ்ச் ஐபிஎல் வரலாற்றில் ஆதிக அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வீரர்களின் உடற்தகுதியை கண்காணிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு புதிய சீசனில் வீரர்களின் உடல் தகுதியை கண்காணிக்க பிசிசிஐ புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டு பிளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோலி, வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ...
-
வெளிநாட்டு வீரரை நம்புவது எளிதல்ல - கேப்டன் பதவி குறித்து ஃபாஃப்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டனாக டு பிளெஸ்சிஸ் நியமனம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிக சிக்சர்களை விளாசிய டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள் குறித்து இப்பட்டியளில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய ஹேல்ஸ்; கேகேஆர் அணியில் ஃபிஞ்ச்!
ஐபிஎல் 15வது சீசனிலிருந்து விலகிய அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24