Rr ipl
நடராஜன் விளையாடியிருந்தாலும் பெரிதாக மாற்றம் இருந்திருக்காது - ட்ரெவர் பேலிஸ்!
நேற்றைய நடைபெற்ற 33ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதன்பின் விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த வெற்றியினால் முதல் இடத்துக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் மீண்டும் முன்னேறியுள்ளது. அதேசமயம் ஹைதராபாத் அணி தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது.
Related Cricket News on Rr ipl
-
இங்கிலாந்து தொடரைப் போன்று ஐபிஎல்-லும் முடிவெடுக்கப்படுமா? - மைக்கேல் வாகன்!
ஐபிஎல் தொடரின் போது வீரருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட போது, போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இறுதிவரை சென்று தோற்பது வழக்கமாகி விட்டது - அனில் கும்ப்ளே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இனிவரும் போட்டிகளிலும் அதிரடியில் ஈடுபடுவேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்னும் வர இருக்கும் போட்டிகளில் இதைவிட அதிக ரன்களை குவித்து டெல்லி அணிக்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் வழங்குவேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சமூக வலைதளதப்பதிவால் சர்ச்சையில் சிக்கிய வீரர்!
நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் தீபக் ஹூடா சமுக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
நான் அணியில் தேர்வானதைக் கேட்டு அழுதுவிட்டேன் - அஸ்வின் உருக்கம்!
இன்றைய ஐபிஎல் போட்டி தொடங்கும் முன்பு தொலைக்காட்சியில் பேட்டியளித்த அஸ்வின், இந்திய டி20 அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். ...
-
ஐபிஎல் 2021: ரபாடா, அக்சர் படேல் பந்துவீச்சில் சுருண்ட ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: இன்றைய போட்டியில் நிகழ காத்திருக்கும் சாதனைகள்!
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்படவுள்ளன. ...
-
அவரோட டேலண்ட்டை வீணடித்து வருகிறார் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
கடவுள் கொடுத்த அற்புதமான டேலண்ட்டை சஞ்சு சாம்சன் வீணடித்து வருகிறார் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நடராஜனுக்கு கரோனா உறுதி; அச்சத்தில் சக வீரர்கள்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நாடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆட்டத்தை முன்கூட்டியே முடிக்க தவறிவிட்டோம் - சஞ்சு சாம்சன்
நான்கள் தொடக்கத்திலேயே சில கேட்ச்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்திருப்போம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தியாகி - பாராட்டு மழை!
பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்த கார்த்திக் தியாகிக்கு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று - கேஎல் ராகுல்
கடைசி வரை நம்பிக்கையாக இருந்து ஏமாந்தது குறித்து பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் மன வேதனை அடைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24