Rr ipl
என்னுடைய கிரிக்கெட் கேரியரில் இதுதான் மிகச்சிறந்த வெற்றி - டெவான் கான்வே!
2023 ஐபிஎல் சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டரில் தூணாக விளங்கி வந்தவர்கள் ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வெ இருவரும் தான். ருத்துராஜ் 15 இன்னிங்ஸ் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 590 ரன்கள் அடித்தார். டெவான் கான்வெ 15 இனிங்ஸ்களில் 6 அரைசதங்கள் உட்பட 672 ரன்கள் அடித்தார்.
ருதுராஜ் மற்றும் கான்வெ இருவரும் தொடர் முழுவதும் இடைவிடாமல் நல்ல பங்களிப்பை கொடுத்து வந்திருக்கின்றனர். ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் இந்த பங்களிப்பு தொடர்ந்தது. 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 6.3 ஓவர்களில் 74 ரன்கள் குவித்தனர்.
Related Cricket News on Rr ipl
-
தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா!
தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் - எம்எஸ் தோனி!
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 5ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
-
ஐபிஎல் 2023: தொடக்க வீரர்களை காலி செய்த நூர் அஹ்மத்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரது விக்கெட்டுகளையும் நூர் அஹ்மத் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மழையால் ஏற்பட்ட தாமதம் ; சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களில் 171 டார்கெட்!
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 15 ஓவர்களில் 171 ரன்கள் விளாச வேண்டும் என்று இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனையும் சாய் சுதர்சன்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய சாய் சுதர்சன் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: இறுதிப்போட்டியில் அதிரடி காட்டி சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த சாய் சுதர்ஷன்!
சிஎஸ்கே அணிக்கெதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் அடித்த சாய் சுதர்ஷன் சில சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சாய் சுதர்ஷன் மிரட்டல் அடி; இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில்லை வெளியேற்றிய தோனி; வைரல் காணொளி!
குஜராத் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஷுப்மன் கில் 39 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிவந்த நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் ஆட்டமிழந்து வெளியேறினார். ...
-
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனை நிகழ்த்திய தோனி!
குஜராத் அணியுடனான இறுதி போட்டியின் மூலம், சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
உலகில் எங்குமே இதுபோல ரசிகர்களின் ஆதரவினை பார்க்க முடியாது - மொயீன் அலி!
ஐபிஎல்லில் சிறந்த அணியான சிஎஸ்கேவிற்காக விளையாடுவதில் பெருமையாக உணர்கிறேன் என ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
கடந்த 50 ஆண்டுகளில் இவரைப் போன்ற கேப்டன் இருந்ததில்லை - டாம் மூடி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கடந்த 50 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என டாம் மூடி பாராட்டி பேசி இருக்கிறார் . ...
-
ஷுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்த இவரால் முடியும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இறுதி போட்டியில் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றுவதற்கு தேவையான தனது ஆலோசனையை முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
திலக் வர்மா ஃபிட்னஸ் மற்றும் நுணுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் - சேவாக் அட்வைஸ்!
திலக் வர்மா தம்முடைய பலவீனத்தில் எப்படி முன்னேறலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அட்வைஸ் வழங்கியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24