Sa vs ban
BAN vs IND, 2nd Test: சரிவை சமாளித்த லிட்டன் தாஸ்; அக்ஸர் படேல் அசத்தல்!
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் இந்திய அணி 100 ரன்கள் எடுப்பதற்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. கேப்டன் கேஎல்ராகுல், கில், புஜாரா, கோலி ஆகியோர் வரிசையாக அவுட் ஆகி இருந்தனர். பின்னர் வந்த பந்த், ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து 159 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். மொத்தம் 105 பந்துகளை எதிர்கொண்டு 93 ரன்கள் குவித்தார்.
Related Cricket News on Sa vs ban
-
BAN vs IND, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம்; இந்தியா அசத்தல் கம்பேக்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IND, 2nd Test: சதத்தை தவறவிட்ட ரிஷப், ஸ்ரேயாஸ்; இந்தியா 314-ல் ஆல் அவுட்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: பீஸ்ட் மோடில் ரிஷப் பந்த்; முன்னிலை பெற்றது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் பின் தங்கியுள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: சச்சின், டிராவிட் வரிசையில் இணைந்தார் புஜாரா!
வங்கதேசத்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா 16 ரன்களை எடுத்ததன் மூலம் 7,000 டெஸ்ட் ரன்களைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ...
-
BAN vs IND, 2nd Test: மீண்டும் ஏமாற்றிய ராகுல்; ஷுப்மன், புஜாராவையும் இழந்து இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IND, 2nd Test: பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது குறித்து உமேஷ் யாதவ் பதில்!
எந்தக் காரணத்தால் குல்தீப் யாதவை தேர்வு செய்யவில்லை என்று வெளிப்படையாக பேசிய உமேஷ் யாதவ், இப்படி தனக்கும் நடந்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். ...
-
BAN vs IND, 2nd Test: வங்கதேசத்தை சுருட்டிய அஸ்வின் & உமேஷ் யாதவ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை முடித்தது. ...
-
கேஎல் ராகுலுக்கு பதில் நம்மிடம் ஷுப்மன் கில் உள்ளார் - சபா கரீம்!
ஒரு போட்டியில் அடித்ததை வைத்து 5 போட்டிகளில் சொதப்பலாக செயல்படும் ராகுலுக்கு பதிலாக, சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லிற்கு வாய்ப்புகளை கொடுக்கும் நேரம் வந்து விட்டதாக முன்னாள் வீரர் சபா கரீம் அதிரடியாக பேசியுள்ளார். ...
-
கம்பேக் போட்டியின் மூலம் வரலாற்று சாதனை நிகழ்த்திய உனாத்கட்!
ஒரு அணிக்கு அறிமுகமாகி 10+ வருடங்களுக்கு பிறகு விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை உனாத்கட் படைத்துள்ளார். ...
-
குல்தீப் யாதவ் நீக்கம்; ராகுலை கடுமையாக சாடும் ரசிகர்கள்!
வங்கதேசத்துடனான தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியின் மிர்பூர் பிட்ச் பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை, புரியவில்லை என்று கூறும் கேப்டன் கேஎல்ராகுல், முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி நாயகனான குல்தீப் யாதவ்வை இந்த டெஸ்ட் போட்டியில் உட்கார வைத்தது ஏன் என்பது ...
-
BAN vs IND, 2nd Test: தொடக்கத்தில் தடுமாறும் வங்கதேசம்; அதிரடி காட்டும் ஷாகில் அல் ஹசன்!
இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்துள்ளது. ...
-
விராட் கோலியின் கேட்சை விட்டால் அது சதத்தை நோக்கி தான் செல்லும் - ஆலன் டொனால்டு!
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை ஒப்பிட்டு வங்கதேச அணியின் பயிற்சியாளர் ஆலன் டொனால்டு கருத்து தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
கேஎல் ராகுலுக்கு காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் இந்திய அணி தற்காலிக கேப்டன் கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24