Sa vs ind
2nd Test, Day 2: இரட்டை சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தல்; 396 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
Related Cricket News on Sa vs ind
-
யு19 உலகக்கோப்பை 2024: நேபாளை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரோஹித் சர்மா பேட்டிங்கை கடுமையாக சாடிய கெவின் பீட்டர்சன்!
இன்றைய போடியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்ம முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார். ...
-
யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல் சதம்; நேபாள் அணிக்கு 298 ரன்கள் இலக்கு!
நேபாள் அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
2nd Test, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கவாஸ்கர், சச்சின் வரிசையில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதானைகளை படைத்துள்ளார். ...
-
சிக்சர் விளாசி சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
2nd Test, Day 1: ஜெய்ஸ்வால் அரைசதம்; மீண்டும் ஏமாற்றிய ரோஹித், ஷுப்மன்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழப்பிற்கு 103 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs ENG: அடுத்தடுத்த போட்டிகளை தவறவிடும் ஜடேஜா, ஷமி; விராட், ரகுலின் நிலை என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs ENG, 2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சன், பஷீர் ஆகியோருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் அனுபவர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அறிமுக வீரர் சோயப் பஷீர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவது எனது கனவு - ராஜத் பட்டிதார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எனது மிகப்பெரும் கனவாகும் என இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். ...
-
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகியுள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானுக்கு நிச்சயம் அணியில் இடம் கொடுக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன், ஸ்ரேயாஸ் திறமையின் மீது எங்களுக்கு சந்தேகம் கிடையாது - விக்ரம் ரத்தோர்!
ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது விளையாட்டில் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47