Sa vs ind
களத்தில் முடிவெடுக்க வேண்டியது உங்கள் வேலை- பந்த் குறித்து ஜாகீர் கான்!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 212 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் பந்துவீச்சில் குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் டேவிட் மில்லர் – ராசி வேன் டெர் டுஷன் ஆகியோரை அவுட் செய்ய தவறியதுடன் மோசமாக பந்து வீசி ரன்களை வாரி வழங்கியது.
அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே தலைகுனியும் நிலைமைக்கு உள்ளாகி 1 – 0* என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே பின் தங்கியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுப்பதால் அவருக்கு பதில் ரிஷப் பண்ட் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
Related Cricket News on Sa vs ind
-
‘தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன்' - ஹர்திக் பாண்டியா
கடந்த ஆறு மாதங்களாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ரிஷப் பந்த் கேப்டன்சியை பாராட்டிய கிரேம் ஸ்மித்!
ரிஷப் பந்த் கேப்டன்சி குறித்து ஆதரவு தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அவரின் கேப்டன்சி குறித்து பாராட்டி பேசியுள்ளார். ...
-
அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் - ரிஷப் பந்த்!
பந்து வீச்சில் நாங்கள் நினைத்த திட்டங்களை எங்களால் செயல்படுத்த முடியவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: மில்லர், வெண்டர் டுசென் காட்டடி; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
IND vs SA, 1st T20I: இஷான், ஹர்திக், ஸ்ரேயாஸ் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது ஒரு அற்புதமான உணர்வு - கேப்டன்சி குறித்து ரிஷப் பந்த்!
தான் கேப்டன் பொறுப்பு ஏற்றது குறித்து ரிஷப் பண்ட்டும் தற்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
IND vs SA: கே.எல் ராகுலின் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடித்த ஜாக்பாட்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. ...
-
இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஓய்வு அறிவித்ததைத்தொடர்ந்து, புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs SA: காயம் காரணமாக ராகுல், குல்தீப் விலகல்; பந்த் கேப்டன்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். ...
-
புதிய சாதனை நிகழ்த்திய உம்ரான் மாலிக்; வியந்து நின்ற டிராவிட்!
ஐபிஎல் தொடரில் அசத்திய உம்ரான் மாலிக், இந்திய அணியில் நடைபெற்று வரும் பயிற்சியின்போது 163. 7 என்கிற வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்துள்ளார். ...
-
IND vs SA,T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த டாப் 5 இந்தியர்கள்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களை பற்றிய வரலாற்றுச் சுவடுகளை பார்ப்போம். ...
-
முதல் டி20-க்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது யார்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
இவர் தான் எனது ஃபேவரைட் கிரிக்கெட்டர்; ஆனால் அது சச்சின், கங்குலி இல்லை - ஹர்திக் பாண்டியா!
ஹர்திக் பாண்டியா அவரது ஃபேவரைட் கிரிக்கெட்டராக தேர்வு செய்திருக்கும் வீரரின் பெயர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24