Sa vs sl test
PAK vs ENG, 2nd Test: இங்கிலாந்துக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது காம்ரன் குலாம் மற்றும் சைம் அயூப் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்களையும், சைம் அயூப் 77 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Sa vs sl test
-
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட டெவான் கான்வே; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs ENG, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான் அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs NZ, 1st Test: நியூசிலாந்து அபார பந்துவீச்சு; திணறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs ENG, 2nd Test: சஜித் கான் அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை 291 ரன்னில் சுருட்டிடது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மோசமான சாதனை பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
எங்களால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் - பென் டக்கெட்!
ஆட்டத்தின் நிலை எதுவாக இருந்தாலும், எங்களால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ஜோ ரூட், ஹாரி புரூக்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 11 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
PAK vs ENG, 2nd Test: சதமடித்து அசத்திய டக்கெட்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 127 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: மழையால் கவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்லது. ...
-
எனது காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது - காம்ரன் குலாம்!
பாபர் ஆசாமின் இடத்தை நிரப்ப வேண்டிய அழுத்தம் இருந்தது, அதனால் நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டியிருந்தது என அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம் தெரிவித்துள்ளார். ...
-
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த காம்ரன் குலாம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிகாக அறிமுக வீரராக களமிறங்கிய காம்ரன் குலாம் சதமடித்து சாதனைபடைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24