Sa vs zim
IRE vs ZIM: 131 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் நிகழ்வுக்கு முன்னதாக மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
பின் போட்டி 38 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on Sa vs zim
-
இன்றுடன் ஓய்வு பெறுகிறார் பிரெண்டன் டெய்லர்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லர் அறிவித்துள்ளார். ...
-
IRE vs ZIM: மழை காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டி ரத்து!
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
IRE vs ZIM: முசரபாணி பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs ZIM, 1st ODI: அயர்லாந்து பந்துவீச்சு; கடின இலக்கை நிர்ணயிக்குமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ர அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
IRE vs ZIM: அயர்லாந்திற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs ZIM: தொடரை வென்று அயர்லாந்து அசத்தல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
IRE vs ZIM: ஜிம்பாப்வேவிற்கு 175 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs ZIM: 40 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs ZIM: ஸ்டிர்லிங் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs ZIM: கெவின் ஓ பிரையன் அதிரடியில் அசத்தல் வெற்றியைப் பெற்ற அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
IRE vs ZIM: ஷும்பா அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs ZIM: தோல்விக்கு பதிலடி கொடுக்குமா அயர்லாந்து?
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே கேப்டன் ஓய்வு? தகவல்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே டெஸ்ட் அணி கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ZIM vs IRE : 18 பேர் அடங்கிய ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடனான தொடரில் விளையாடும் 18 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47