Shardul thakur
SA vs IND: விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த ஷர்துல் தாக்கூர்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் சரணடைந்தது. ஷர்துல் தாகூர் அருமையாக பந்துவீசி இந்திய அணிக்கு தேவைப்பட்ட போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியை 229 ரன்களுக்கு சுருட்ட உதவினார். அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Shardul thakur
-
SA vs IND, 2nd Test: களத்தில் வித்தைக் காட்டிய ஷர்துல்; தென் ஆப்பிரிக்கா 229க்கு ஆல் அவுட்!
2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாகூரின் அபாரமான பவுலிங்கால் தென் ஆப்பிரிக்க அணியை 229 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. ...
-
SA vs IND, 2nd Test: ஷர்துல் தாக்கூர் அபாரம்; சறுக்கலில் தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
காதலியையுடன் திருமண நிச்சயதார்த்தம்; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷர்தூல்!
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ...
-
புவிக்கு பதில் தாக்கூரை அணியின் எடுங்கள் - விவிஎஸ் லக்ஷ்மண்!
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் விவிஎஸ் லக்ஷ்மண். ...
-
டி20 உலகக்கோப்பை: பிளேயிங் லெவனில் ஷர்துலுக்கு வாய்ப்பு?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து அக்ஸர் பட்டேல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூர் அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தினேஷ் கார்த்திக்கின் இறுதிநேர கேமியோ; சிஎஸ்கேவிற்கு 172 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்களை ஆபாச வார்த்தைகளில் வசைபாடினர் - ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!
இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணி வீரர் ஒருவரை இங்கிலாந்து வீரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளில் வசைபாடியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு தேடலுக்கு கிடைத்த பரிசு ஷர்துல் - கவாஸ்கர் புகழாரம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்த ஷர்துல் தாக்கூருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ...
-
இந்திய அணிக்கு புது ஆல் ரவுண்டர் கிடைச்சாச்சு; இனி ஹர்திக் நிலை அவ்வளவு தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்துள்ளதால், இனி ஹர்திக் பாண்டியாவால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
ENG vs IND: ரிஷப், ஷர்துல் அதிரடி; இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
தனது அதிரடி ஆட்டம் குறித்து ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தை ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
சேவாக் சாதனையை முறியடித்த ஷர்துல் தாக்கூர்!
சர்வதேச டெஸ்டில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஷர்துல் தாக்கூர் படைத்துள்ளார். ...
-
ENG vs IND: 4ஆவது டெஸ்டில் இந்த இரு மாற்றங்கள் இருக்கும் - பிராட் ஹாக்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் பரிந்துரைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24