Shardul thakur
பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொடுத்தனர் - ரோஹித் சர்மா!
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 112 ரன்களும், ரோஹித் சர்மா 101 ரன்களும், ஹர்திக் பாண்டியா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 385 ரன்கள் குவித்தது.
Related Cricket News on Shardul thakur
-
IND vs NZ, 3rd ODI: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. ...
-
யார்க்கரை வீச சொன்னது கோலி தான் - ஷர்துல் தாக்கூர்!
யார்க்கர் லெந்த்தில் பந்துவீசு, விக்கெட் எடுக்கலாம் என அறிவுறுத்தியது விராட் கோலி தான் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
BAN vs IND 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஷர்தூலுக்கு பதிலாக இளம் வீரரை அணிக்குள் இழுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் டெல்லி அணி ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக கொல்கத்தா அணியிலிருந்து அமான் கானை வாங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: டெல்லியிடமிருந்து ஷர்தூல் தாக்கூரை தட்டித்தூக்கியது கேகேஆர்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக ஷர்தூல் தாக்கூரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களது அணியில் சேர்த்துள்ளது. ...
-
ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்?
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான தீபக் சாஹர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
அணிக்காக மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு - ஷர்துல் தாக்கூர்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது பெயரும் இடம்பெறும் என நம்பியதாக இளம் லெஜண்ட் வீரர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
தோனியை ரொம்ப மிஸ் செய்கிறோம் - ஷர்துல் தாக்கூர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், தோனியை மிஸ் செய்வதாக தெரிவித்தார். ...
-
IND vs SA, 1st ODI: சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
INDA vs NZA, 3rd ODI: ஷர்துல் காட்டடி; நியூசிலாந்து ஏ-வை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா ஏ அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
இந்திய ஏ அணியிலிருந்து விலகிய பிரஷித் கிருஷ்ணா!
வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ZIM vs IND, 2nd ODI: சாம்சன், தவான் சிறப்பு; தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ZIM vs IND, 2nd ODI: ஜிம்பாப்வேவை 161 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47