Shreyas
மீண்டும் எனது ஃபார்முடன் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த சில மாதங்களாகவே தற்போது முறையான பயிற்சி எடுத்து வருகிறார்.
இலங்கை தொடரில் விளையாட முடியாத அவர் தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் இணைய இருக்கிறார். செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியுடன் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Related Cricket News on Shreyas
-
ஐபிஎல் 2021: டெல்லி அணியின் கேப்டன் இவர் தான் - வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!
ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தான் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியைத் தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதலை முடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கிவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியை ஆரம்பித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதலை முடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கிவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: அமீரகம் புறப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்று அமீரகம் புறப்பட்டது. ...
-
ஐபிஎல் 2021: நாளை மறுதினம் யூஏஇ புறப்படும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நாளை மறுநாள் அங்கு செல்லவுள்ளது. ...
-
மீண்டு வர உதவிய அனைவருக்கு நன்றி - ஸ்ரேயாஸ் ஐயர்!
தான் குணமடைந்து மீண்டு வர அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
உடற்தகுதி பயிற்சியின் காரணமாக ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸின் அந்த நான்கு வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து பார்ப்போம். ...
-
ஸ்ரேயாஸ் வருகையால் டெல்லி அணியில் ஏற்பட்ட குழப்பம்!
காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது. ...
-
கம்பேக்கிற்காக தயாராகும் ஸ்ரேயாஸ் - வைரல் வீடியோ!
தோள் பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பியுள்ளார். ...
-
இலங்கை தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடையாது - பிசிசிஐ தடாலடி முடிவு!
காயம் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்விலிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47