Sl vs aus
PAK vs AUS, 3rd Test: முன்னிலை நோக்கி பயணிக்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவான நிலையில், 3வது டெஸ்ட் போட்டி லாகூரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அபாரமாக பேட்டிங் ஆடி 91 ரன்கள் அடித்தார். ஸ்மித் 59 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் அலெக்ஸ் கேரி 67 ரன்களையும், கேமரூன் க்ரீன் 79 ரன்களையும் குவித்தனர்.
Related Cricket News on Sl vs aus
-
PAK vs AUS, 3rd Test: அப்துல்லா, அசார் நிதான ஆட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கோலி, ஸ்மித் பேட்டிங் குறித்து விமர்சித்த முன்னாள் பாக் வீரர் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் சொந்த மண்ணில் மட்டுமே விளையாட பழகி உள்ளார்கள் என்றும் அதன் காரணமாகவே அவர்களால் சமீப காலங்களாக சதங்களை எளிதாக அடிக்க முடியவில்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லதீப் விமர்சித்துள்ளார். ...
-
PAK vs AUS, 3rd Test (Day 2): அப்துல்லா, அசார் நிதாம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test: ஷாஹின், நசீம் அபாரம்; 391 ரன்னில் ஆஸி ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
PAK vs AUS, 3rd Test: கேமரூன், கேரி அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் அடித்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test (Day 1): மீண்டும் சதத்தை தவறவிட்ட கவாஜா; ஆஸ்திரேலியா முன்னிலை!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test: மீண்டும் ஏமாற்றிய வார்னர், கவாஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆடுகளங்களை விமர்சிக்கும் வீரர்கள் மீது சயீத் அஜ்மல் கடும் தாக்கு!
ஆடுகளங்களை குறைகூறும் வீரர்கள் கிரிக்கெட்டே ஆடக்கூடாது என்று மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் பாக்., முன்னாள் வீரர் சயீத் அஜ்மல். ...
-
PAK vs AUS, 3rd Test: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் பெயரை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ளது. ...
-
PAK vs AUS: பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 4ஆவது இன்னிங்ஸில் 196 ரன்களை குவித்த பாபர் அசாம், மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை பாராட்டிய அஸ்வினுக்கு புகழாரம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமாக விளையாடி சதம் விளாசிய பாபர் அசாம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
PAK vs AUS: வரலாற்று சாதனையில் இடம்பிடித்த பாபர் ஆசாம்!
43 ஆண்டுகளாக கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் படைத்துள்ளார். ...
-
PAK vs AUS, 2nd Test: பாபர், ரிஸ்வான் அபாரம்; டிராவில் முடிந்தது கராச்சி டெஸ்ட்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47