Sl vs ire
IRE vs PAK, 2nd T20I: அயர்லாந்து பேட்டர்கள் அசத்தல்; பாகிஸ்தானுக்கு 194 ரன்கள் இலக்கு!
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிய்யைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on Sl vs ire
-
அயர்லாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் சமன்செய்துள்ளார். ...
-
IRE vs PAK, 1st T20I: பால்பிர்னி, காம்பெர் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
IRE vs PAK, 1st T20I: பாபர் அசாம் அரைசதம; அயர்லாந்து அணிக்கு 183 ரன்கள் டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயராகும் வகையில் பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
AFG vs IRE, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ...
-
AFG vs IRE, 3rd T20I: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 156 டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, மூன்றாவது டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
இணையத்தில் பரவும் ரஷித் கானின் ‘நோ-லுக்’ சிக்சர்; வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அடித்த சிக்சரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AFG vs IRE, 2nd T20I: ரஷித் கான் சுழலில் வீழ்ந்தது அயர்லாந்து!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
AFG vs IRE, 2nd T20I: முகமது நபி அரைசதம்; அயர்லாந்து அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24