Sl vs nz 1st
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், முதல் ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
India Women vs Ireland Women 1st ODI Dream11 Prediction: இந்திய மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் வெற்றிகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி இத்தொடரை எதிர்கொள்கிறது. மேலும் இந்த அணியில் வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக ஸ்மிருதி மந்தனா அணியை தலைமை தாங்குகிறார். இதனால் அவரது தலைமையில் இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. மறுபக்கம் அயர்லாந்து மகளீர் அணியும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Sl vs nz 1st
-
NZ vs SL, 1st ODI: வில் யங், மேட் ஹென்றி அசத்தல்; இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
கமிந்து மெண்டிஸை ரன் அவுட் செய்த மிட்செல் சான்ட்னார் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸை ரன் அவுட்டாக்கிய சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs SL, 1st ODI: இலங்கை அணியை 178 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: டிராவில் முடிவடைந்த ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - ஷான் மசூத்!
நாங்கள் பேட்டிங் செய்யும் போது கூடுதல் ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
இப்போட்டியில் நாங்கள் தடுமாறிய நிலையிலும், இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ரன் குவிப்பில் ஆஃப்கானிஸ்தான்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இரட்டை சதமடித்த ரஹ்மத் ஷா; முன்னிலை நோக்கி நகரும் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 425 ரன்களைக் குவித்தது. ...
-
NZ vs SL, 1st T20I: பதும் நிஷங்கா அதிரடி வீண்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
NZ vs SL, 1st T20I: மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்; இலங்கை அணிக்கு 173 ரன்கள் டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs PAK: அறிமுக போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய கார்பின் போஷ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்களைச் சேர்த்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47