Sl vs nz 1st
நியூசிலாந்து vs இலங்கை, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Sri Lanka 1st T20I Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்தன. மேலும் இம்முறையும் இரு அணிகளும் சரிக்கு சமமாக மோதுவார்கள் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதன் காரணமாக இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Sl vs nz 1st
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: கார்பின் போஷ் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து சதங்களை விளசிய ஜிம்பாப்வே வீரர்கள்; தடுமாறும் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் 211 ரன்னில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 129 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சீன் வில்லியம்ஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது பிசிபி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரேணுகா சிங்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ரேணுகா சிங் தாக்கூர் பெற்றுள்ளார். ...
-
INDW vs WIW, 1st ODI: ஸ்மிருதி, ரேணுகா அபாரம்; இமாலய வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs AFG, 2nd ODI: ஜிம்பாப்வேவை 54 ரன்களில் சுருட்டி ஆஃப்கான் இமாலய வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SA vs PAK, 1st ODI: சைம் அயூப், சல்மான் ஆகா அசத்தல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SA vs PAK, 1st ODI: சதத்தை தவறவிட்ட கிளாசென்; சவாலான இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 240 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47