Sl vs nz 1st
IND vs AUS, 1st ODI: ஷமி, சிராஜ் வேகத்தில் 188 ரன்களில் சுருண்டது ஆஸி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது .
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினா. இதன் பிறகு மிச்சல் மார்ஷுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் அணியின் ஸ்கோர் உயர சிறப்பாக ஆடினார் .
Related Cricket News on Sl vs nz 1st
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஈஸ்ட் லண்டனில் நடைபெறுகிறது. ...
-
NZ vs SL, 1st Test: கேன் வில்லியம்சன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NZ vd SL, 1st Test: மேத்யூஸ் அபார சதம்; இலக்கை விரட்ட போராடும் நியூசி!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs SL, 1st Test: டேரில் மிட்செல் சதம்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
NZ vs SL, 1st Test: நியூசிலாந்தை தடுமாற வைத்த இலங்கை!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் அட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs ENG, 1st T20I: இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs ENG, 1st T20I: ஜொஸ் பட்லர் அரைசதம்; வங்கதேசத்திற்கு 157 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜெயசூர்யாவின் சதனையை முறிடடித்த ஏஞ்சலோ மேத்யூஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் இலங்கை வீரர் எனும் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார். ...
-
NZ vs SL, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அதிரடி; வலிமையான நிலையில் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA vs WI, 1st test: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs WI, 1st Test: இரண்டாது இன்னிங்ஸில் சரியும் தென் ஆப்பிரிக்கா; தாக்குப்பிடிக்கும் மார்க்ரம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
BAN vs ENG, 1st ODI: மாலன் சதத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs ENG, 1st ODI: வங்கதேசத்தை 209 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24