Sl vs nz 1st
டெஸ்ட் வரலாற்றில் சாதனைப் படைத்த ஜடேஜா!
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (29) மற்றும் மயன்க் அகர்வால் (33) ஆகிய இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் ஹனுமா விஹாரி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹனுமா விஹாரி 58 ரன்களும், கோலி 45 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களும் அடித்தனர்.
Related Cricket News on Sl vs nz 1st
-
IND vs SL, 1st Test (Day 2 Tea): ஜடேஜா அபாரம்; 574 ரன்களில் இந்தியா டிக்ளர்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 574 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. ...
-
PAK vs AUS: திடீரென பயங்கர குண்டுவெடிப்பு;ஆஸி - பாக். டெஸ்ட் தொடரில் பரபரப்பு!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதி வரும் வேளையில் திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. ...
-
PAK vs AUS, 1st Test (Day 1): இமாம் உல் ஹக் அபாரம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 245 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs SL, 1st Test (Day 1): சதத்தை தவறவிட்ட ரிஷப் பந்த்; வலிமையான நிலையில் இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைச் சேர்த்தது. ...
-
IND vs SL, 1st Test (Day 1, Tea): அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 199 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
PAK vs AUS, 1st test: கம்பேக்கில் அசத்தும் இமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களைச் சேர்த்தது. ...
-
IND vs SL,1st Test: விராட், விஹாரி நிதானம்!
இலங்கைவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 109 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
விராட் கோலி 100: வாழ்த்து தெரிவித்த விவிஎஸ் லக்ஷ்மண்!
நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மண் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st Test: வெற்றியுடன் கணக்கை தொடங்க காத்திருக்கும் இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
BAN vs AFG, 1st T20I: நசும் அஹ்மத் அபாரம்; வங்கதேசம் அசத்தல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விராட் கோலியின் சிறப்பான சதம் இது தான் - ரோஹித் சர்மா
கடந்த 2013இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி எடுத்த சதம் தனக்கு மிகவும் பிடித்தமானது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
BAN vs AFG, 1st T20I: லிட்டன் தாஸ் அதிரடியால் தப்பிய வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை - விராட் கோலி
நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என நினைக்கவில்லை விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st Test: ரோஹித் தலைமையில் 100ஆவது போட்டியில் களமிறங்கும் ரோஹித் சர்மா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இது விராட் கோலியில் 100வது சர்வதேச டெஸ்ட் ஆகும். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24