Sl vs pak
NZ vs PAK, 5th T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் முதலில் நடைபெற்றுமுடிந்த முதல் நான்கு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹசீபுல்லா கான் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து வந்த பாபர் ஆசாம் 13 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் 33 ரன்களுக்கு ஃபகர் ஸமானும், 38 ரன்களுக்கு முகமது ரிஸ்வானும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Sl vs pak
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 5ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs PAK: கடைசி டி20 போட்டியிலிருந்து டெரில் மிட்செலுக்கு ஓய்வு; மற்று வீரராக ரச்சின் ரவீந்திரா சேர்ப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் டெரில் மிட்செல்லுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!
பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
NZ vs PAK, 4th T20I: மிட்செல், பிலீப்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK, 4th T20I: அணியை காப்பாற்றிய ரிஸ்வான்; நியூசிலாந்துக்கு 159 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 4ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் பந்துவீச்சை பிரித்துமேய்ந்து சாதனை படைத்த ஃபின் ஆலன்!
பாகிஸ்தான் அணிகெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தொடக்க வீரர் ஃபின் ஆலன் சதமடித்து சாதனைகளை குவித்துள்ளார். ...
-
NZ vs PAK, 3rd T20I: ஃபின் ஆலன் அதிரடி சதம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றவது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள ஓவல் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
காயம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான எஞ்சிய போட்டிகளிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
NZ vs PAK, 2nd T20I: ஆலன், மில்னே அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியளில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
NZ vs PAK, 1st T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் சௌதீ இமாலய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24