Latest wtc points table
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர் பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவ்ரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று முடிந்தது.
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது.
Related Cricket News on Latest wtc points table
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வழிகள் குறித்து இப்பதிவில் நாம் பார்ப்போம். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி; மீண்டும் முன்னேறிய ஆஸி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
அபராதம் விதித்த ஐசிசி-யை விமர்சித்த பென் ஸ்டோக்ஸ்!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு ஐசிசி அபராதம் விதித்த நிலையில், அதனை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார் ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிகளை இழந்த நியூசிலாந்து, இங்கிலாந்து!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்தள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் இழந்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தோல்வியடைந்தும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!
இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னேற்றம் கண்ட தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து, வங்கதேச அணிகள் முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், பாகிஸ்தான், இலங்கை அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. ...
-
ENG vs WI: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான் டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த இந்தியா; ஆஸி முதலிடம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24