So india
உலகக்கோப்பை 2023: பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!
உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மீது தான் அனைவரின் கண்களும் திரும்பியுள்ளன. இதற்காக ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்கள் அகமதாபாத் நகரத்திற்கு சென்றுவிட்டனர். அதேபோல் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தை அடைந்துவிட்டார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சுப்மன் கில்லால் பங்கேற்க முடியவில்லை. இவருக்கு மாற்றாக இளம் வீரரான இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார்.
Related Cricket News on So india
-
பாகிஸ்தான் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
சென்னையிலிருந்து அஹ்மதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்!
ஆஸ்திரேலியா கேட்ச்சை மட்டும் விடவில்லை கிட்டத்தட்ட செமி ஃபைனல் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார்கள் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; பாதுகாப்பு பணியில் 11 ஆயிரம் காவல்துரையினர்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ...
-
சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கானுக்கு எதிரான போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பில்லை என்று இந்திய அணி அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது மாற்று ஜெர்ஸியில் விளையாட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. ...
-
வேகப்பந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம் - ஜோஷ் ஹசில்வுட்!
விக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததால் விளையாட்டு விரைவாக இருந்ததாக உணர முடிந்தது என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார். ...
-
தங்கப்பதக்கத்தை வென்ற விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வழங்கிய கௌரவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை தொடரில் சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை முறியடித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
பேட்டிங்கில் சொதப்பியதே இந்திய அணியுடனான தோல்விக்கான காரணம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி, கேஎல் ராகுலிற்கு தலை வணங்குகிறேன் - ரோஹித் சர்மா!
நேர்மையாக சொல்வது என்றால் இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் எனும் பொழுது பதட்டம் உண்டாகிவிட்டது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இது பேட்டிங் செய்ய நல்ல விக்கெட் கிடையாது, ஆனால் நல்ல கிரிக்கெட்டுக்கான விக்கெட் - கேஎல் ராகுல்!
ஃபீல்டிங் செய்து முடித்து, ஒரு அரைமணி நேரம் குளியல் போடலாம் என்று இருந்தேன். ஆனால் நான் அதற்குள் பேட் செய்ய வர வேண்டி இருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை நழுவவிட்ட கோலி, ராகுல்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24