South africa cricket
ஐசிசிக்கு விநோத கோரிக்கையை வைத்த கிரேம் ஸ்மித்!
டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் உண்மையான கிரிக்கெட் என நூறாண்டு காலமாக விளையாடி வந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புயல் போல் வந்து அனைத்து ரசிகர்களையும் இழுத்தது.தற்போது காலம் மாற மாற டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்களை தற்போது கவர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் தங்களுக்கென தனியாக டி20 தொடர்களை நடத்த அனைத்து கிரிக்கெட் நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
ஐபிஎல் தொடர் பாணியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,வங்கதேசம், பாகிஸ்தான் என முக்கிய கிரிக்கெட் நாடுகளில் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்து இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஐசிசிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
Related Cricket News on South africa cricket
-
நாங்கள் அதிரடியைக் கைவிடப்போவதில்லை - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து என்ன ஆனாலும் அதிரடியை கைவிடப் போவதில்லை என அந்த கேப்டன் பென் ஸ்டோக் மீண்டும் சவால் விடுத்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த காகிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 7ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை காகிசோ ரபாடா படைத்துள்ளார். ...
-
லார்ட்ஸில் சாதனை நிகழ்த்திய டூவர்ட் பிராட்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். ...
-
ENG vs SA, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs SA: காயம் காரணமாக டுவான் ஒலிவியர் தொடரிலிருந்து விலகல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார் ...
-
ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் வீரர்கள் இரங்கல்!
கார் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர் . ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சௌத்தாம்டனில் நாளை நடைபெறுகிறது. ...
-
ENG vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கார்டிஃபில் நடைபெறுகிறது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோவில் நடைபெறுகிறது. ...
-
பயிற்சி எடுக்க போதிய நேரமில்லை - ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஜாஸ் பட்லர் பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளதென தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. ...
-
ஐசிசி போட்டி அட்டவணையை விமர்சித்த ஸ்டோக்ஸ்
போட்டி அட்டவணை தனக்கு அதிக பணிச்சுமையை கொடுக்கிறது என ஒப்புக்கொண்டுள்ளார் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடர்: களத்தில் இறங்கிய ஐபிஎல் அணிகள்!
இந்தியாவின் ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டிகளில் 6 அணிகளை ஏலத்தில் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47