Advertisement
South africa cricket: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்க அணி எதிர்பார்த்த இடத்தில் வந்து முடித்திருக்கிறார்கள் - டேல் ஸ்டெயின்!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செயல்பட்ட பெரிய அணியில் ஒன்றாக தென் ஆப்பிரிக்க அணி இருந்தது. உலகக் கோப்பைக்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறும் என்று யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக தென் ஆப்பிரிக்க தரப்பிலிருந்து அப்படியான எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா இந்த உலகக் கோப்பை தொடரை அதிரடியான வெற்றிகள் உடன் ஆரம்பித்தது. அவர்கள் சில உலகச் சாதனைகளை இந்த உலகக் கோப்பையில் படைத்தார்கள். அவர்கள் சென்று கொண்டிருக்கும் விதத்தில் வழக்கமாக அரையிறுதியில் தோற்பதை மாற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் இல்லை உலக கோப்பையை கைப்பற்றுவார்கள் என்கின்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது. Read More...
Related Cricket News for South africa cricket - Tesst
இந்தியாவை தோற்கடிப்பது தென் ஆபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் - கிரேம் ஸ்மித்!
ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பையை வெல்லும் வரை இது மாறாது - டெம்பா பவுமா!
உலகக் கோப்பையை வெல்லும் வரை தென் ஆப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: கேப்டன்ஸ் டே மீட்டிங்கில் அசந்து தூங்கிய டெம்பா பவுமா; வைரல் புகைப்படம்!
உலகக் கோப்பைக்கான கேப்டன்ஸ் டே மீட்டிங்கின் போது தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா நன்றாக அசந்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Cricket World Cup: Temba Bavuma Factfile
Story and fact file of South Africa ODI Cricket Captain Temba Bavuma. He made history when he became the first Black South African to score a Test hundred, against England in 2016. But he needed patience over the next seven years, two months and 88 innings as he waited for his second Test ton.
By AFP News • 2 years ago
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
இதுவரை ஒருமுறை கூட ஐசிசியின் உலகக்கோப்பையை வெல்லாமல் தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி, இம்முறையாவது கோப்பையை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எங்களால் நிச்சயம் கோப்பையை வெல்ல முடியும் - டேவிட் மில்லர் நம்பிக்கை!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டம் வெல்ல கடுமையாக போராடும் என அந்த அணியின் சீனியர் வீரரான டேவிட் மில்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயம் கைப்பற்றுவோம் - தெ.ஆ கேப்டன் டெம்பா பவுமா!
தென் ஆப்பிரிக்க அணி இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயமாக கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை - காகிசோ ரபாடா!
தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Maverick De Kock Set For International Farewell At World Cup
Quinton de Kock is a cricketing maverick who enjoys nothing more than his time away from the game by going fishing and playing golf, and at the age of 30 reckons he has served his time in the internat
By AFP News • 2 years ago
Cricket World Cup 2023: Team South Africa Factfile
South Africa under the leadership of Temba Bavuma will start their ICC Cricket World Cup 2023 Campaign against Sri Lanka on 7th Oct. Cricketnmore brings to you team South Africa's factfile: South
By AFP News • 2 years ago
நாங்கள் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் சிப்பாய்கள் அல்ல - குயின்டன் டி காக்!
தென் ஆப்பிரிக்க வாரியம் சொல்வதையெல்லாம் செய்வதற்கு தம்மைப் போன்ற தனிநபர் மனிதர்கள் சிப்பாய்கள் அல்ல என்று குயின்டன் டி காக் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு; இரு நட்சத்திர வீரர்கள் விலகல்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன்ரிச் நோர்ட்ஜே, சிசாண்டா மகாலா ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த டி காக்; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement