Advertisement
Sri lanka cricket board: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்!
இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அணியில் நட்சத்திர வீரர் ஸாக் கிரௌலி மற்றும் திலான் பென்னிங்டன் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ், மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்களே இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். Read More...
ENG Vs SL Sri Lanka Cricket Team Ian Bell Sanath Jayasuriya இங்கிலாந்து இலங்கை இயன் பெல் சனத் ஜெயசூர்யா Tamil Cricket News Ian Bell Sri Lanka Cricket Board Sri Lanka tour England 2024
Related Cricket News for Sri lanka cricket board - Tesst
ENG vs SL: பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த இலங்கை அணி வீரர்கள்!
இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணியானது தற்சமயம் அங்கு நடைபெற்றுவரும் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தியுள்ளோம் - சனத் ஜெயசூர்யா!
இந்த இளைஞர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப் பயணத்தை தொடர நல்ல பயிற்சியாளரை இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ் சில்வர்வுட்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிககாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா; பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இலங்கையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா நடப்பு சீசனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தடையை நீக்கியது ஐசிசி!
அரசியல் தலையீடு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை அணியிலிருந்து பதும் நிஷங்கா விலகல்; ஷெவோன் டேனியலுக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா உடல்நலக் குறைவு காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம்!
இலங்கை ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், டி20 அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அடுத்த ஓராண்டுக்கு முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தாண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா!
இந்திய கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யு19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழந்தது இலங்கை!
2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ये पहला मौका नहीं जब ICC ने किसी टेस्ट सदस्य देश के बोर्ड को सस्पेंड किया, श्रीलंका से पहले इस टीम के साथ हुआ था ऐसा
ये कोई छोटी खबर नहीं है कि आईसीसी (ICC) ने श्रीलंका क्रिकेट (Sri Lanka Cricket Board) को सस्पेंड कर दिया है। उससे पहले क्रिकेट बोर्ड को सरकार ने झटका दिया था । बोर्ड में गड़बड़ के आरोप पर कार्रवाई करते हुए पहलेतो खेल...
By Charanpal Singh Sobti • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement