Sri lanka cricket team
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது குசால் பெரேரா, பதும் நிஷங்கா ஆகியோரது ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. இதில் குசல் பெரெரா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்களையும், பதும் நிஷங்கா 32 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபடத்து. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படை இந்திய அணிக்கு 8 ஓவர்களீல் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்களையும், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸச்ர் என 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.
Related Cricket News on Sri lanka cricket team
-
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அசலங்காவிற்கு கேப்டன் பதவி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்கள் பேட்டிங் துறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
இந்த போட்டியில் நாங்கள் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்த விதம் மற்றும் நான் உட்பட எங்கள் மிடில் ஆர்டர் பேட்டர்கள் விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலாகினார் நுவான் துஷாரா!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரா காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
SL vs IND: இலங்கை டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான 16 பேர் அடங்கிய இலங்கை டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக வநிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். ...
-
இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ் சில்வர்வுட்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள தசுன் ஷனகா!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நேபாள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை வீரர் தசுன் ஷன்கா களமிறங்கும் பட்சத்தில் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ளார். ...
-
லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து வநிந்து ஹசரங்கா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் லசித் மலிங்காவின் சாதனையை வநிந்து ஹசரங்கா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிககாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆறாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
வங்கதேச தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறும் நிலையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47