St david
SA vs NED, 3rd ODI: ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் அதிரடி; நெதர்லாந்துக்கு 371 டார்கெட்!
தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குயின்டன் டி காக் 8 ரன்களிலும், டெம்பா பவுமா 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத்தொடர்ந்து வந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on St david
-
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் - டேவிட் வார்னர்!
கேட்சை தவறவிட்டதால் மேட்ச்சை தவறவிட்டோம். ஒருபோதும் அந்த தவறை செய்யக்கூடாது, ஆனால் செய்துவிட்டோம் என தோல்விக்குப்பின் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.. ...
-
ஐபிஎல் 2023: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்!
இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs WI, 1st T20I: பாவெல் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs WI, 1st T20I: மில்லர் காட்டடி; விண்டிஸுக்கு 132 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் அனைவரும் அவரை மிஸ் பண்ணுவோம் -ரிஷப் பந்த் குறித்து வார்னர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ரிஷப் பந்த் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 20223: வார்னர், அக்ஸர், பாண்டிங், கங்குலி; பெரும் மாற்றத்துடன் டெல்லி கேப்பிட்டல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குநராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ...
-
PSL 2023: ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இஸ்லாமாபாத்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: ஷான் மசூத், டிம் டேவிட் காட்டடி; இஸ்லாமாபாத்திற்கு கடின இலக்கு!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான் பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்திருக்கலாம் - ரிக்கி பாண்டிங்!
36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார். ...
-
PSL 2023: இஸ்லாமாபாத்தை பந்தாடியது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
நாங்கள் எதிர்பார்த்தபடி எங்கள் வழியில் செல்லவில்லை - டெவிட் வார்னர்!
காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் செல்வது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
தனது ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த டேவிட் வார்னர்!
2024 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன் என முன்னணி ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
வரவுள்ள 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47