Sunil gavaskar
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை மாற்ற கவாஸ்கர் ஆலோசனை!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முழுவதும் அங்கு பெய்த மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலேயே முடிவுக்கு வந்தது. மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருவதால் இனிவரும் நாட்களிலும் போட்டி சரியான முறையில் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 6 பேட்ஸ்மேன்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என பிளேயிங் லெவனை இந்திய அணி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் இந்த மழை காரணமாக மைதானம் மிகவும் மந்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் இந்த போட்டியில் ஸ்பின் பவுலிங்க்கு ஆடுகளம் ஒத்துழைப்பு தராது என்ற கருத்தும் பரவலாக நிலவி வருகிறது.
Related Cricket News on Sunil gavaskar
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி கைப்பற்றும் - சுனில் கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இவர்தான் - சுனில் கவாஸ்கர்!
தான் பார்த்ததிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் தான் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் ...
-
வரலாற்றில் இன்று: ரசிகர்கள் வெறுத்த சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய இன்னிங்ஸ்!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக கருதப்படும் சுனில் கவாஸ்கரின் சர்ச்சைகுரிய இன்னிங்ஸ் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
வர்ணனையாளராக களமிறங்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு சுனில் கவாஸ்கர் வாழ்த்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வர்ணனையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு சுனில் காவஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
இந்த இரண்டு விஷயம் என்னை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளது - சச்சின் டெண்டுல்கர் எமோஸ்னல்!
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த இரண்டு விஷயங்கள் மிகவும் வருத்தப்பட வைத்ததாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வேதனையுடன் தெரிவித்துள்ளார் ...
-
புதிய பரிமாணத்தில் தினேஷ் கார்த்திக்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடங்கினால், இந்த மூன்று அணிகளுக்கு தான் சாம்பியன் பட்டம் - சுனில் கவாஸ்கர்
ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால், அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தான் கோப்பையை வெல்லும் என இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் ...
-
‘கவாஸ்கர் என்றும் என்னுடைய ஹீரோ தான்’ - சச்சின் டெண்டுல்கர்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் 50 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24