Tamil cricket news: Cricket News & Match Updates
2nd Test, Day 1: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பென் கரண் மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தலா 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் - பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்!
மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட மிட்செல் மார்ஷ் - காணொளி!
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இது ஒட்டுமொத்த அணியின் செயல்திறன் - ரஜத் படிதார்!
ஸ்லோ ஓவர் ரேட்: லக்னோ அணி கேப்டன், வீரர்களுக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
இந்த போட்டியில் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - அக்ஸர் படேல்!
ஐபிஎல் 2025: கோலி, குர்னால் அரைசதம்; கேப்பிட்டல்ஸை பழி தீர்த்தது ராயல் சேலஞ்சர்ஸ்!
அடுத்தடுத்து யார்க்கர்கள் மூலம் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா - காணொளி!
அபாரமான த்ரோவின் மூலம் படிதாரை ரன் அவுட்டாக்கிய கருண் நாயர் - காணொளி!
அனைவரும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஒரு அணியாக நாங்கள் சரிவை சந்தித்துள்ளோம் - ரிஷப் பந்த்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47