Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பேட்டிங்கில் நாங்கள் மேலும் சில ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும் - எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் 88 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
CSK Vs PBKS PBKS Vs CSK Sam Curran Dewald Brevis MS Dhoni Tamil Cricket News Chennai Batting Collapse PKBS Vs CSK Result
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பை தகர்த்தது பஞ்சாப் கிங்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
டெவால்ட் பிரீவிஸை க்ளீன் போல்டாக்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பந்துவீச்சில் சிஎஸ்கேவின் டெவால்ட் பிரீவிஸ் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் - ராகுல் டிராவிட்!
டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டன் பொறுப்பை ஏற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - நாட் ஸ்கைவர் பிரண்ட்!
இங்கிலாந்து மகளிர் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
By Bharathi Kannan • 1 year ago
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சஹால் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சாம் கரண் அதிரடி; சஹால் ஹாட்ரிக் - பஞ்சாப் கிங்ஸுக்கு 191 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் கிளென் மேக்ஸ்வெல்!
விரலில் ஏற்பட்ட எழும்பு முறிவின் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சுனில் நரைன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த துஷ்மந்தா சமீரா - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் துஷ்மந்தா சமீரா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேப்பிட்டல்ஸுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நைட் ரைடர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement