Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்; கேப்டனாக தோனி நியமனம்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகள் தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக இந்த மூன்று அணிகளும் இதுவறைய விளையாடியுள்ள 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்கின்றனர். இதனால் இந்த அணிகளின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ள. குறிப்பாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி சில போட்டிகளாகவே குறிப்பிட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வருவது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. Read More...
Chennai Super Kings MS Dhoni Ruturaj Gaikwad Tamil Cricket News CSK News CSK Captaincy Dhoni Returns As Captain
Related Cricket News for Tamil cricket news - Tesst
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பராக் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக் சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மோசமான உலக சாதனையைப் படைத்த ஹீலி மேத்யூஸ்!
மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அனைவரும் பங்களிக்கும் ஒரு அணி எங்களிடம் உள்ளது - ஷுப்மன் கில்!
ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
டெத் ஓவர்களில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை - சஞ்சு சாம்சன்!
சேஸிங்கின் போதும் போட்டியை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருக்க விரும்புகிறோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றியை தொடரும் குஜராத் டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பிரேஸ்வெல் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 218 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement