Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு அப்பி ஐட்கென் மற்றும் டார்சி கார்ட்டர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐட்கென் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை டார்சி கார்ட்டரும் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். Read More...
Womens World Cup Qualifier WIW Vs SCOW Hayley Matthews Sarah Bryce Tamil Cricket News WIW vs SCOW ICC Womens World Cup Qualifier 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ஷர்தூல் தாக்கூர்!
கேகேஆருக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிராவோ, புவனேஷ்வர் சாதனையை முறியடித்த அஸ்வின்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திக்வேஷ் ரதி - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: விதிகளை மீறியதாக கிளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதாக பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இதுதான் எங்களுடைய டெம்ப்ளேட்டாக இருக்கும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை, பதட்டங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
குஜராஜ் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
கேட்ச்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார் என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பதிரானா பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய பிரியான்ஷ் ஆர்யா - காணொளி
மதீஷா பதிரானா பந்துவீச்சில் பிரியான்ஷ் ஆர்யா அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஆட்டம் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்று நினைக்கவில்லை - ரிஷப் பந்த்!
பந்துவீச்சாளர்களிடம் தேவையில்லாமல் எதையும் முயற்சி செய்ய வேண்டாம், அடிப்படைகளை சரியாகச் செய்யுங்கள் என்று கூறினோம் என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்; சிஎஸ்கேவுக்கு 220 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல்: 39 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்த பிரியான்ஷ் ஆர்யா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா 39 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம் - அஜிங்கியா ரஹானே!
இது ஒரு சிறந்த ஆட்டம், இறுதியில் நாங்கள் 4 ரன்களில் மட்டுமே இந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement