Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
NZ vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் சாப்மேன் விலகல்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read More...
NZ Vs PAK NZ Vs PAK 3rd ODI Zealand Cricket Team Mark Chapman Tim Seifert Tamil Cricket News Tim Seifert Mark Chapman Zealand Cricket Team Pakistan Tour of Zealand
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிராவோ, அஸ்வின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸிற்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ஆதில் ரஷித்; கோலி, தோனிக்கு இடமில்லை!
இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றார்.
By Bharathi Kannan • 1 year ago
இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் சிக்ஸர் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
விண்டீஸ் கிரிக்கெட்டில் வீரர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது - டுவைன் பிராவோ!
டி20 அணிக்கு ரோவ்மன் பாவெலுக்கு பதிலாக ஷாய் ஹோப்பை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!
மிகக் குறைந்த பந்துகளில் 8000 டி-20 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னமேனுக்கு இடம் கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து மார்க் சாப்மேன் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்: அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக ஆட்டத்தில் சாதனை படைத்த அஷ்வானி குமார்!
முதல் ஐபிஎல் போட்டியிலேயே நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆறாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அஷ்வானி குமார் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிராத்வைட் விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரேய்க் பிராத்வைட் விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement