Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அணி வீரர்கள் போராடிய விதம் பாராட்டத்தக்கது - சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செப்பாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் சோற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களுக்கும், தீலக் வர்மா 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
CSK Vs MI MI Vs CSK Ruturaj Gaikwad Suryakumar Yadav Tamil Cricket News Mumbai Indians Ruturaj Gaikwad Suryakumar Yadav Vignesh Puthur
Related Cricket News for Tamil cricket news - Tesst
நூர் அஹ்மத் எங்கள் அணியின் எக்ஸ்-ஃபேக்டர்- ருதுராஜ் கெய்க்வாட்!
ஏலத்திற்குப் பிறகு சேப்பாக்கத்தில் அவர்கள் இணைந்து பந்து வீசுவதைப் பார்த்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எங்கள் வீரர்காள் எப்படி விளையாட வேண்டும் என்ற ப்ளூபிரிண்ட் வைத்துள்ளனர் - பாட் கம்மின்ஸ்!
எங்கள் அணி வீரர்களுக்கு பந்துவிச எனக்கு விருப்பமில்ல. அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு அதிரடியாக விளையாடினர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சிஎஸ்கே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஃபீல்டிங்கின் போது காயமடைந்த இஷான் கிஷன்- வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் காயமடைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த மகேந்திர சிங் தோனி; வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்கை செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது - ரியான் பராக்!
இந்த அட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் அபாரம்; மும்பை இந்தியன்ஸை 156 ரன்னில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் ஆவுட்டான வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல ஆகியோரின் சதனையை சமன்செய்து ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய அபினவ் மனோகர் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்குஎ திரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபினவ் மனோகர் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளர் எனும் மொசமான சதனையை ஜோஃப்ரா அர்ச்சர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சதமடித்து மிரட்டிய இஷான் கிஷான்; ராயல்ஸுக்கு 287 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆர்ச்சர் பந்துவீச்சில் 105மீ சிக்ஸரை விளாசிய டிராவிஸ் ஹெட் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத அணி வீரர் டிராவிஸ் ஹெட் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement