Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்திய இம்ரான் தாஹிர்!
Imran Tahir Record: ஆண்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸுக்கு எதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக்போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஆண்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயான அணியி ஷாய் ஹோப் 82 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 65 ரன்களையும் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்களை எடுத்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
அரைசதம் கடந்து உலக சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் முதல் நான்கு போட்டிகளிலும் 50+ ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கி படைத்துள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி!
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் குவாஸி நூருல் ஹசன் சோஹன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த டாப் 3 வீரர்கள்!
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரலற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 429 ரன்களைக் குவித்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
AUS vs SA, 2nd ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Tamil Editorial • 10 months ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த ஹீதர் நைட்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்ந்தெடுத்த அம்பத்தி ராயுடு!
மகேந்திர சிங் தோனியை தனது அல் டைம் ஐபிஎல் லெவனின் கேப்டனாக முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு நியமித்துள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் லெவனை கணித்த அஜிங்கியா ரஹானே!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள அஜிங்கியா ரஹானே, தனது அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கவில்லை.
By Tamil Editorial • 10 months ago
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.
By Tamil Editorial • 10 months ago
விதிகளை மீறிய ஆஸ்திரேலிய வீரர்; அபராதம் விதித்த ஐசிசி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
By Tamil Editorial • 10 months ago
ஜனவரியில் இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் லெவனை தேர்வு செய்த அபிஷேக் நாயர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் லெவனை கணித்துள்ள அபிஷேக் நாயர், தனது அணியில் ஷுப்மன் கில், ஜித்தேஷ் சர்மாவை தேர்வு செய்துள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement