Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; புதிய சாதனை படைத்த பிரீவிஸ் - காணொளி
Australia vs South Africa 3rd T20I: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கெய்ர்ன்ஸில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்ததுடன் 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது. Read More...
Dewald Brevis No-look Sixes South Africa Vs Australia 3rd T20 Match Aaron Hardie Cazaly Stadium Cairns Tamil Cricket News
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்துள்ள ஹர்பஜன் சிங், அதில் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
By Tamil Editorial • 11 months ago
AUS vs SA, 3rd T20I: மேக்ஸ்வெல் அதிரடியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
By Tamil Editorial • 11 months ago
இந்திய ஒருநாள், டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணியின் அடுத்த ஒருநள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Tamil Editorial • 11 months ago
சர்வதேச கிரிக்கெட்டில் சதனைகள் படைக்க காத்திருக்கும் கிளென் மேக்ஸ்வெல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Tamil Editorial • 11 months ago
ஆஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ அணி!
ஆஸ்திரேலிய மகளிர் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Tamil Editorial • 11 months ago
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.
By Tamil Editorial • 11 months ago
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
ஆசிய கோப்பை டி20: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்
ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Tamil Editorial • 11 months ago
புஜ்ஜி பாபு கோப்பை 2025: மஹாராஷ்டிரா அணி அறிவிப்பு!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மஹாராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்வி; பாகிஸ்தானை விமர்சித்த சோயப் அக்தர்!
கடந்த 10-15 ஆண்டுகளில், அனைவரும் தங்களுக்காக விளையாடத் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாகிஸ்தான் அணியை விமர்சித்துள்ளார்.
By Tamil Editorial • 11 months ago
இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட டிம் டேவ்ட் - வைரலாகும் காணொளி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Tamil Editorial • 11 months ago
துலீப் கோப்பை தொடரிலிருந்து ஆகாஷ் தீப் விலகல்!
துலீப் கோப்பை தொடருக்கான கிழக்கு மண்டல அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆகஷ் தீப் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
ஐசிசி விதிகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் கார்பின் போஷுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
வெஸ்ட் இண்டீஸுக்காக வரலாற்று சாதனை படைத்த ஜெய்டன் சீல்ஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
By Tamil Editorial • 11 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement