Tamil cricket
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஷித் கான் அபார வளர்ச்சி!
ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், வரலாற்று சாதனையையும் படைத்து அசத்தியது.
இது ஒருபுறம் இருக்கம், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ளது 3 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
Related Cricket News on Tamil cricket
-
எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் - கேரி ஸ்டெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என அந்த அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் தரவரிசை: யஷஸ்வி, ரிஷப் முன்னேற்றம்; கோலி, ரோஹித் பின்னடைவு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
SL vs NZ, 2nd Test: இலங்கை பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் - சந்திக ஹத்துருசிங்க
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் என அந்த அணி பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க உறுதியளித்துள்ளார். ...
-
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - காணொளி!
நேற்று நடைபெற்ற சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஆண்ட்ரே ரஸ்லை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த மிலிந்த் குமார்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 155 ரன்களைச் சேர்த்த முதல் வீரர் எனும் சாதனையை மிலிந்த் குமார் படைத்துள்ளார். ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய கணொளி வைரலாகி வருகிறது. ...
-
மிட்செல் ஜான்சனை பின்னுக்குத் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் பேருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார். ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசியதுடன் சாதனைகளை குவித்த ஹாரி புரூக்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENG vs AUS, 3rd T20I: ஹாரி ப்ரூக், வில் ஜேக்ஸ் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இரண்டாவது டெஸ்ட்: கான்பூர் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் இன்று கான்பூர் சென்றடைந்தனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47