Tamil cricket
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஹிட்மேன்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கியதால் போட்டியின் ஓவரும் தலா 8ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Related Cricket News on Tamil cricket
-
எனது ஆட்டத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd T20I: ரோஹித், தினேஷ் காட்டடி; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது. ...
-
சிஎஸ்கேவில் ஜடேஜா நீடிப்பது உறுதி; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு ஜடேஜா கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
PAK vs ENG: சேஸிங்கில் உலக சாதனைப் படைத்த பாபர் - ரிஸ்வான் ஜோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைச் சேர்த்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை படைத்துள்ளனர். ...
-
உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் - முகமது கைஃப்!
இந்திய அணி வலிமையாக இருப்பதாகவும், அதனால் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
சச்சின், யுவராஜ் அசத்தல்; இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs ENG, 2nd T20I: மொயீன் அலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 200 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹைதராபாத்தில் பரபரப்பு; கிரிக்கெட் ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி!
ஹைதராபாத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
ENGW vs INDW, 2nd ODI: ஹர்மன்ப்ரீத் அபாரம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் பீல்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
இந்திய அணி பீல்டிங்கில் மிக மிக மோசமாக செயல்பட்டு வருவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கேஎல் ராகுல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடக்கம்!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
IND vs AUS: விராட் கோலிக்கு புகழாரம் சூட்டிய ஆஸி கேப்டன்!
விராட் கோலி ஃபார்மில் இருந்தாலும் இல்லையென்றாலும், அவரை ஒதுக்கி விடவே முடியாது என ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் புகழாரம் சூட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47