Tamil
சுனில் நரைன் ஓவரில் இடது கையில் சிக்ஸர் விளாசிய பிரப்ஷிம்ரன் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யா அரைசதம் கடந்ததன் மூலம், இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on Tamil
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பவுண்டரில் எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த சாம் கரண் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம் கரண் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 45ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பாந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
கமிந்து மெண்டிஸ் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பிரீவிஸ் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கேவின் அறிமுக வீரர் டெவால்ட் பிரிவீஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த தொடரில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது - மொயீன் அலி!
உங்களுடைய அந்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனில் உங்களை நீங்களே மகிழ்விப்பது மற்றும் உங்கள் திறமைகளைக் காண்பிப்பது அவசியமாகும் என்று கேகேஆர் அணியின் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்ஷல் படேல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஹர்ஷல் படேல் பாடைத்துள்ளார். ...
-
இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
அணி வீரர்கள் இன்று சிறப்பாக விளையாடினார்கள் என்று சிஎஸ்கேவுடனான வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இப்போது ஆட்டம் மாறிவிட்டது - சிஎஸ்கேவின் தோல்வி குறித்து எம் எஸ் தோனி!
நீங்கள் ரன்களைக் குவிப்பது அவசியம், ஏனெனில் ஆட்டம் மாறிவிட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது சன்ரைசர்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்தது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸில் இணைந்த தனுஷ் கோட்டியான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராக மும்பையைச் சேர்ந்த துனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை 154 ரன்னில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47